தகவல் பலகை : 1113
Date Published
தலித் விடுதலை
வர்க்க போராட்டம்
சமீபத்தில் ஜனவாடி லேகக்சங்க் மற்றும் வாம் பிரகாஷன் ஏற்பாட்டில் நடைபெற்ற முக்கியமான நூல் *"தலித் விடுதலையிலிருந்து வர்க்கப் போராட்டம் வரை: தோழர் ஆர்.பி.மோரின் வாழ்க்கை”
தலித் இயக்கம் மற்றும் இடதுசாரி சிந்தனைக்கிடையிலான அவசியமான இணைப்பு இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நூல், முக்கிய தொழிற்சங்கத் தலைவர் மற்றும் தொழிலாளர்களைத் திரட்டிய "தலித்" ராமச்சந்திர பாபாஜி மோரின் (ஆர்.பி.மோர்) வாழ்க்கைப் பயணத்தை எடுத்துரைக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பம்பாயில் அவர் மேற்கொண்ட சாதி எதிர்ப்பு, தொழிலாளர் போராட்ட நடவடிக்கைகள், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் முயற்சிகளுடன் ஆழமாக பின்னிப்பிணைந்திருந்தன
https://en.themooknayak.com/india/mahad-satyagrahas-architect-this-leftist-leader-was-offered-a-ticket-by-babasaheb-in-the-1937-bombay-elections
