தகவல் பலகை

தகவல் பலகை : 1129

Author

TNUEF

Date Published


ரூபாய் மதிப்பைச் சரிப்பதில் சரித்திர சாதனை

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வீழ்ச்சியடைந்திருக்கிறது.

பிரதமராக மோடி பதவியேற்றபோது 58.58ஆக இருந்த டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு. தற்போது 88.8ஐத் தாண்டியிருக்கிறது. அதாவது மோடி ஆட்சியில் ரூபாயின் மதிப்பு 46 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

இந்த வீழ்ச்சி, கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட சரிவை விட அதிகம். பத்தே ஆண்டுகளில் மோடி ஆட்சி காலத்தில் இந்த சரிவு நடைபெற்றிருக்கிறது.

(நன்றி : "தீக்கதிர்" தலையங்கம்)