தகவல் பலகை

தகவல் பலகை : 1130

Author

TNUEF

Date Published


அரசியல் அநாகரீகத்தின் உச்சம்

மோடியை விமர்சித்து எழுதினார் என்பதற்காக 73 வயது காங்கிரஸ்காரருக்கு புடவை கட்டிவிட்டுள்ளனர் பாஜகவினர். விமர்சனத்தை எதிர்கொள்ளவியலாத அரசியல் அநாகரிகத்தின் உச்சம்.

இது ஒருபுறமிருக்க, புடவையை கட்டிவிட்டதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? புடவை கட்டுவது அவமானம் என்றால் போனவாரமெல்லாம் பெண்களை அவமதிப்பதை மோடி பொறுத்துக்கமாட்டார்னு பொங்கியது எதற்காக?

- ஆதவன் தீட்சண்யா

https://timesofindia.indiatimes.com/city/thane/maharashtra-shocker-bjp-workers-make-congress-leader-73-wear-sari-for-posting-against-pm-narendra-modi/articleshow/124066500.cms