*தகவல் பலகை : 1137

Author

TNUEF

Date Published


ஒரு மணி நேரம்
ஒரு விவசாயி தற்கொலை

NCRB வெளியிட்டுள்ள 2023 அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டு மொத்தம் 11,290 விவசாயிகளும் 2023 ஆம் ஆண்டு 10,786 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதில் 2022 ஆம் ஆண்டு தற்கொலை செய்துள்ளவர்களில் 5,207 பேர் விவசாயிகள், 6,083 பேர் விவசாய தொழிலாளர்கள்.

அதே போல் 2023 இல் தற்கொலை செய்து கொண்டவர்களில் 4,690 பேர் விவசாயிகள், 6,096 பேர் விவசாய தொழிலாளர்கள்.

இந்த விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 38.5% ஆக உள்ளது. பிறகு கர்நாடக 22.5%, ஆந்திரா 8.6%, மத்திய பிரதேசம் 7.2%, தமிழ்நாடு 5.9% ஆக உள்ளன.

ஆர்.கருமலையான்* சி.ஐ.டி. யூ

https://www.thehindu.com/news/national/maharashtra-karnataka-report-most-number-of-farmer-suicides/article70114162.ece