தகவல் பலகை : 1138

Author

TNUEF

Date Published



அண்ணல் அம்பேத்கர்
தீட்சபூமி உரை

பகவான் புத்தர் கூறினார்:
“புத்த பிக்குகளே! நீங்கள் வெவ்வேறு சமூகங்கள், ஜாதிகள், பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள்... ஆனால் கடலுக்குள் நுழைந்தவுடன், தனித்துவ அடையாளங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. புத்த சங்கம் கடலைப்போன்றது. புத்த சங்கத்தில் அனைவரும் சமம்.

”உண்மையில், மனித குலத்திற்கு முக்கியமானது தன்மானம், லாபம் அல்ல"

"புத்தமதத்தின் முதன்மை நோக்கம் மக்களை துயரத்திலும் துன்பத்திலும் இருந்து விடுதலை செய்வதுதான்."

(பௌத்த மதத்தை தழுவிய நாளன்று)