தகவல் பலகை

தகவல் பலகை : 1204

Author

TNUEF

Date Published

சாவித்ரி பாய் புலே

பெண் ஆசிரியர் தினமாக அறிவித்திடு


ஆந்திரப் பிரதேச ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் (APPTA) ஜனவரி 3-ம் தேதியை — சாவித்ரிபாய் புலே அவர்களின் பிறந்த நாளை — பெண் ஆசிரியர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


https://www.thehindu.com/news/national/andhra-pradesh/govt-urged-to-celebrate-savitribai-phules-birth-anniversary-as-women-teachers-day/article70369379.ece